அரச நிறுவனங்கள் அரசியல் செய்வத விட்டுவிட்டு முன்னெற வேண்டும் -ஜனாதிபதி


நேற்று ஜனாதிபதி ,அலுவலகத்தில் இடம்பெற்ற, கலந்துரையாடலின், போது அரச நிறுவனங்கள் ,அரசியல் செய்ய,  வேண்டிய, தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள், தமது, பராமரிப்பு மற்றும், ஊழியர் மேம்பாட்டிற்கு தேவையான வருமானங்களை தாமே ஈட்டிக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

நிறுவனங்களின், ஊடாக, வருமானம் ஈட்ட வேண்டும், எனவும் வினைத்திறனையும், உற்பத்தித்திறனையும், அதிகரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்

நிறுவனங்கள், மக்களுக்கு, சுமையாக, இருக்கக் கூடாது, எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச நிறுவனங்கள், அரசியல் செய்வதை நிறுத்தி, விட்டு,  நிறுவனங்களை முன்னேற்று,ம் செயற்பாடுகளையே, முன்னெடுக்க வேண்டும், என கூறியுள்ளார்.

மக்கள் சிரமப்பட்டு,உழைக்கும் ,வருமானத்தின், மூலமே அரச நிறுவனங்கள் இயங்குவதாகவும்,இதனால்

No comments: