தபால் சேவை தொடர்பில் புதிய அறிவிப்பு !


ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்கு பொதுவாக தபால் சேவை இடம்
பெறும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரித்தார்.

மேலும் இடர் வலையங்களாக அறிவிக்கப்பட்டள்ள மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுககு தபால் சேவை முன்னெடுப்பது தொடர்பில் இன்று ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தபால் நிலையம் மற்றும் உப தபால் நிலையங்களில் ஊழியர்களுக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தேவையான தொற்று நீக்கி மருந்துகள் இல்லாத காரணத்தினால் தபால் சேவை மேற் கொள்ள முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


No comments: