தொற்றில் குணமடைந்துள்ள கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

13 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது

No comments: