முக்கிய அறிவுறுத்தல் விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சு


தற்போது நாட்டின் நிலமையினை கருத்தில் கொண்டு வடக்கில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு  தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments: