நாடளாவியரீதியில் இன்று ஊரடங்கு


இன்று  31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது.
அதன் பின்னர் ஜீீன் 1ம் திகதி முதல் 03ம் திகதிவரை தினமும் இரவு 10 மணி முதல் காலை 04 மணிவரை அமுலில் இருக்கும்

பின்னர்  ஜீன் மாதம்  4ம் திகதி வியாழன் மற்றும்  05ம் வெள்ளிவரை திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

மேலும் ஊரட்ஙகு தளர்த்தப்படும் காலப்பகுதியில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 04 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும்
ஜனாதிபதி ஊடகப்பிரிவு


No comments: