கிணற்று நீர் வற்றியமை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு


கிணறுகளின் ,நீர் திடீரென குறைவடைவதற்கான காரணம், குறித்து புவி சரிதவியல் அளவை, பணியகத்தின் ஆய்வின் பின்னரே ,உறுதியாக கூற முடியும் என இடர்முகாமைத்துவ, நிலையத்தின்,  பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை , களுவாஞ்சிக்குடி , கல்லாறு பிரதேசங்களிலும், அம்பாறை மாவட்டத்தில் ,காரைதீவு,, கல்முனை  உட்பட்ட பல பகுதிகளில், கிணறு வற்றுவதால், ஆபத்து ஏற்படும் ,நிலைமை இல்லையென வளிமண்டலவியல் ,இடர் முகாமைத்துவ அதிகாரிகளும்  தெரிவித்தனர்.

வளிமண்டலவியல் ,திணைக்கள அதிகாரி ஷானிக்கா, திசாநாயக்க, மற்றும் அனர்த்த முகாமைத்துவ, நிலைய அதிகாரி பிரதீப் ,கொடிப்பிலி ஆகியோரிடம் இதுபற்றி கேட்டபோது ,அவர்கள் ,அளித்த விளக்கம் வருமாறு ,
இது சாதாரண காலநிலை ,மாற்றத்தால் வருவதாக நாங்கள்

கருதுகிறோம். நாட்டில் ,பூமியதிர்ச்சி ,எங்கும், ஏற்படவில்லை.,கடலும், உள்வாங்கவில்லை ,.அதனால் ,சுனாமி, ஆபத்தும் இல்லை.,சில நாட்களுக்கு முன்னர் கூடுதலான தண்ணீர் வந்து கிணறுகள் நிறைந்தன, என்றும் கேள்விப்பட்டோம், எனவே மக்கள் ,அச்சமடைய, தேவையில்லை ,என்றும் தெரிவித்தனர்

No comments: