நாளை காலை ஊரடங்கு தளர்வு


 இன்று இரவு 08  அமுல்படுத்தப்படும் ஊரடங்கானது நாளை காலை 05 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இவ்வாறு நாளை தளர்த்தப்படும்  ஊரடங்கு சட்டமானது கொழும்பு ஹம்பகா தவிர்ந்த ஏயை 23  மாவட்டங்களிலும் ,எதிர்வரும் 23 ஆம் திகதிவரை,  தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் ,இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ,ஊடகப்பிரிவு விடுத்துள்ள, அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற ,வித்தில் நடமாடுபவர்களுக்கு, எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதமாக பதில் பொலிஸ் மா, அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டத்தினை மீறிய 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த வாரத்தில் இருந்து இன்றுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஊரடங்கு தளர்வின்போது மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றுவதுடன் முகக்கவசங்கள் அணிய வேண்ம் என்று அறிவுறுத்தப்பட்டள்ளது

No comments: