தாழ்நில பிரதேச மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்ற்ற வானிலையால் தாழி நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகிவருவதன் காரணமாக சில கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள மஞ்சள் அபாய எச்சரிக்கை அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடக்கட்டுள்ளது.


எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள்

தெதுரு ஓயாவினை ,அண்மித்துள்ள, மஹவ, வாரியபொல, நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர, பிங்கிரிய, பல்லம,, ஆராச்சிக்கட்டுவ மற்றும் சிலாபம் மற்றும்

 அத்தனகல்லு ஓயாவின், ,திவுலுப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, கம்பஹா, ஜா –எல்ல, மஹர, கடான ,மினுவாங்கொட மற்றும் வத்தளை 

களனி கங்கையின் இண்மித்த, பிரதேசங்களான ருவான்வெல்ல, தெஹியோவிட்ட, ,சீதாவாக்க, கடுவெல, ,பியகம, ஹோமகம, கொலன்னாவ மற்றும் ,கொழும்பு 

 அத்துடன், களுகங்கையை ,அண்டிய,, பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, எலப்பாத்த, கிரியெல்ல, அபேகம, ஹெலியகொட, இங்கிரிய, ஹொரன, கவவான,, பாலிந்த நுவர, புலத்சிங்கல, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, மதுராவெல,

 இதேபோன்று,, கின் ,கங்கையின், ,நெலுவ,, தவலம, ,நாகொட, எல்பிட்டிய, நியாகம, பத்தேகம, வெலிப்பிட்டிய, ,திவிதுர, காலி 

நில்வளா கங்கையினை அண்மித்த கொடபொல,பிடபெத்தர, அகுரஸ்ஸ, அதுரெலிய, கம்புறுபிட்டிய, திககொட மற்றும் மாத்தறை ஆகிய  பிரிவுகளுக்கும்  அபாய எச்சரிக்கை விடுக்கபப்டுள்ளது.

இப்பிரிவுகளில், வாழும் ,மக்கள் மி,குந்த எச்சரிக்கையுன் ,இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
No comments: