சாமிமலை மல்லியப்பு சந்தியில் மண்சரிவினால் வர்த்தக நிலையம் முற்றாக சேதம்


(தாய)
நிலவும் சீரற்ற வானிலை காரண,மாக நாட்டில் பல பாகங்களிலும் மழை பெய்து வரு,கின்ற,மை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மலையகம் பூரபகம் மழை பெய்துவருவதுடன் மண்சரிவு அபாயங்களும் காண,ப்படுதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை 10.30 ம,ணியளவில் சாமிமலை மல்லியப்பு சந்திபிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து தடை பட்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
,
மேலும் மக்களின் சிறிய விவசாய செய்கைகளும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளமை கு,றிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மல்லியப்பு, சந்தியில் இருந்கும் வர்த்தக நிலையம் ஒன்று மண் சரிவினால் முற்றாக சேதமடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகி,ளன்றது.

மலையகத்திற்று செல்லும் வாகன ஓட்டிகள் மண்சரிவு தொடர்பில் மிகுந்த அவதனத்துடன் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------

UPDATED

 இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம,, இரத்தி,னபுரி, எ,லபாத, கலவான மற்றும் கிரியெல்ல ஆ,கிய பகுதிக,ளுக்கு சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இரத்தினபுரி - ஓப்பநாயக்க, பலாங்கொடை, எகலிய,கொடை, பெ,ல்மடுல்ல மற்றும் நிவித்திகல  பிரதேச, செயலக பிரிவு,களுக்கு விடுக்கப்பட்டிருந்த செம்மஞ்சல் ,நிற ,மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி  பத்தேகம பிரதேச செயலா,ளர் பிரிவுக்கும், கேகாலை புளத்கொ,ஹுபி,ட்டிய, வறக்காபொலை, றம்புக்கண,, கலிகமுவ, கேகாலை மற்றும் தெ,ஹியோவிட்,ட பிரதேச செ,யலாளர் பிரிவுகளுக்கும் செம்மஞ்சல் நிற மண்சரிவு, எச்சரிக்கை

குருநாகல்,  மாவத்தகம மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்,கும், நுவரெலியா ,மா,வட்டத்தின் அம்பக,முவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் செம்ம,ஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை

காலி அக்மீமன, எல்பிட்டிய மற்றும் நியகம பகுதிகளுக்கு மஞ்சல் நிற அபாய எச்சரிக்கை 

பத்தேகம, நெலுவ மற்,றும் தவலம ஆ,கிய பகுதிகளுக்கு செம்மஞ்சல் நிற மண்சரிவு அபா,ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்தறை மாவட்,டத்தின் அகலவத்த,, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, பு,லத் சிங்ஹல மற்று,ம், இங்,கிரிய ஆகிய பிரதேச செயலாக பிரிவுகளுக்கு ,செ,ம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை
.
களு,த்தறை மாவட்டத்தின், ஹொரண, மற்றும் மத்து,மை ஆகிய பிரதேச செயலக பிரிவு,களுக்கு மஞ்சல் நிற ம,ண்சரிவு அபாய எச்சரிக்கை 

மாத்தறை பிட்டபெத்தர, கொடபொல ,ஆகிய பிர,தேச செயலப் பிரிவுகளுக்கு செம்மஞ்சல்,நிற மண்சரிவு,அபாய எச்சரிக்கை 

கோகாலை  புளத்கொஹுபிட்டிய, வறக்காபொலை, றம்புக்கண, கலிகமுவ, தெஹி,யோவிட்,ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை

கேகாலை மாவட்டத்தின் அர,நாயக்க ,மற்றும் யட்டியா,ந்தோட்டை ஆகிய பிரதேச செயலக, பிரிவுகளுக்கு மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்ப,ட்டுள்ளது.

No comments: