மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு


(நமது நிருபர்)

நுவரெவலியா, கண்டி, குருணாகல், கேகாலை, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, மாத்தளை, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று 2.30 மணி, வரை,, மண்சரிவு அபாய, எச்சரிக்கை ,நீடிக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்திற்ல், உள்ள, பல பிரதேங்களுக்கு மண்சரிவு, அதிகம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது

இரத்தினபுரி மாவட்டத்தின், ஓப்பநாயக்க, பலாங்கொடை, எகலியகொடை, பெல்மடுல்ல, மற்றும் நிவித்திகல ,ஆகிய பிரதேச, செயலக, பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த, இரண்டாம் ,கட்ட செம்மஞ்சள் நிற, மண்சரிவு, அபாய எச்சரிக்கையும்-

-எல்பிட்டிய, கொடக்கவெல, இம்புல்பே, கஹவத்த, கொலன்ன, மற்றும் வெலிகாபொல், ஆகிய பிரதேச ,செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.,

No comments: