மட்டக்களப்பு முனைக்காடு களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை


(க.சரவணன்)

மட்டக்களப்பு ,கொக்கட்டிச்சோலை முனைக்காடு ,களப்புபகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை, நேற்று செவ்வாய்க்கிழமை, (19) விசேட அதிரடிப்படையினர் இற்றுகையிட்டு ,பொருமளவிலான, கோடா மற்றும் 12 பரல்கள் என்பவற்றை மீட்டு ,கொக்கடிச்சோலை, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார், தெரிவித்தனர்

தாண்டியடி, விசேட, அதிரடிப்படையினருக்கு ,கிடைத்த, தகவல் ஒன்றுக்கமைய குறித்த ,களப்பு பகுதியில் சம்பவதினமான, நேற்று செவ்வாய்கிழமை மாலை, விசேட ,அதிரடிப்படையின், தேடுதல், மேற்கொண்ட நிலையில், களப்பு பகுதியில் கசிப்பு, உற்பத்தி, செய்வதற்கான கோடா நிரப்பிய 12 பரல்களை மீட்டனர்

இவ்வாறு, மீட்டகப்பட்ட பெரல்களை, கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

No comments: