கடற்படையில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்


நேற்று நாட்டில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் கடற்படையினை சேர்ந்தவர்கள் எனறு தெரியவருகின்றது.

நேற்று மாத்திரம் 35 கடற்படையினர் தொற்றாளர்களாக இனங்ணப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.

No comments: