இம் முறை தேர்தலின் போது நகத்திற்கு மையிடும் நடவடிக்கை நிறுத்தம்


தேர்தல் ,நடவடிக்கைகளின் போது ,விரல் நகங்களுக்கு மை, தடிவி அடையாளப்படுத்தும், நடவடிக்கை இம்முறை, இடம் பெறமாட்டாது, என்று தேர்தல்கள் அணையாளர், மஹிந்த தேசப்பிரய ,தெரிவித்துள்ளார்.

இன்று காலை ,பிரபல, சிங்கள ஊடகம், ஒன்றிற்கு வழங்கிய, செவ்வியில் குறித்த விடையம் ,தொடர்பில், அவர் தெரிவித்துள்ளார்.

No comments: