உருவெடுக்கும் அம்பான் (AMPHAN) சூறாவளி


வங்காள, விரிகுடா பகுதியில், தென்கிழக்கு, பிரசேத்தில், உருவெருத்துள்ள தாழமுக்கமானது ,அடுத்துவரும் ,12 மணித்தியாலங்களில் ,அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் ,எதிர்வுக் கூறியுள்ளது.

மேற் குறிப்பிடப்பட்டுள்ள ,,தாழமுக்க நிலையானது  நாளைய தினம் தென் வங்காள விரிகுடாவின் ,கடற்பிரதேசத்தில், சூறாவளியாக, வலுவடையும் சந்தர்ப்பங்கள்  ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை, தாழமுக்க ,நிலையால் உரு வெடுக்கும் ,சூறாவளிக்கு அம்பான் சூறாவளி என,பெயரிடப்பட்டுள்ளதாக, தாய்வான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 மேலும் சென்னை வானிலை மையமும் அம்பான் சூறாவளி நாள ஆரம்பமாகும் என்று தெரிவிததுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


வங்காளவிரி, குடாவின், வடக்கு திசையில் அம்பான், சூறாவளி, அடுத்துவரும் நாட்களில் பயணிக்கும் வாய்ப்பு, உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ,24, மணித்தியாலங்களில், நாட்டை, சூழவுள்ள கடற்பிரதேசங்களின் மழை அல்லது இடியுடன், கூடிய மழை ,வீழ்ச்சி பதிவாகுமென, எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

No comments: