யாழில் தனிமைப்பபடுத்தலை நிறைவு செய்த 98 பேர் விடுவிப்பு


கொழும்பு பண்டார, நாயக்க ,மாவத்தையினை ,சேர்ந்த 98 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு, செய்து வீடு திரும்பினர்.

பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் ,நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேற் குறித்த நபர்களில் 6 மாத குழந்தை ,ஒன்றுட் 10 சிறுவர்களும் உள்ளடங்கு கின்றனர்.

22 நாட்கள், தனிமைப்படுத்தலில், இருந்த இவர்களுக்கு, பீ.சீ.ஆர் பரிசோதனையில், கொரோனா தொற்றுக்கான ,அறிகுறிகள் இல்லை என்ற சான்றிதள், வழங்கப்பட்டதனையடுத்து, இன்று ,இவர்கள் வீடுகளுககு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, தெரியவருகின்றது.

No comments: