9,441 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்


நாட்டில் தற்போது மக்களது இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும்  நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் அதிகமானோர் தனிமைப்படுத்தும் நடடிக்கையில் இருந்து வெளியேறி உள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளர்.

அந்தவகையில் தொ 3,302 பேர் 36 தனிமைப்படுத்ல் நிலையங்களில் இருப்பதாகவும் 9,441 பேர் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை நிறைவு செய்துள்ளதாகவும் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

No comments: