மியன்மாரில் இருந்து 74 பேர் நாடு திரும்பினர்


கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் மியன்மாரில் தங்கியிருந்த சுமார் 74 இலங்கை பிரஜைகன் நாடு திரும்பியுள்ளதாக அறியமுடிகின்றது.

மியன்மார் நாட்டிற்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர் மேலும் இவர்களுக்கு கிருமி தொற்று நீங்கும் மருந்து தெளிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னர் திமைப்படுத்தும் நிலையத்திற்கு விசேட பேருந்தின் மூலாக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: