72 பேரின் உயிரைப்பறித்த அம்பன் சூறாவளி


 (நமது நிருபர்)
பாரத நாட்டில் ஒடிஷா மேற்கு வங்க மாநிலங்களை புரட்டிப் போட்ட ஆம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு இதுவரை 72 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

 தெற்கு வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல் தற்போது வலுப்பெற்றுள்ளது. காணப்படுவதாகவும் அம்பன் புயல் தமிழகத்தை தாக்காமல் விலகி சென்றுன்று  வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கின்றதாகவும் இந்திய வானிலை மையங்கள் குறிப்பிடுகின்றது

பயல் காரணமாக தற்போது மேற்கு வங்கத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் அதிகம் காற்று வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments: