ஊரடங்கு சட்டத்தினை மீறிய 62 ஆயிரத்து 162, பேர் கைது


ஊரடங்கு ,சட்டத்தினை மீறிய 541, பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேற் குறித்த, காலத்தில் 138, வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஊரடங்கு, அமுல்படுத்தப்பட்டுள்ள மார்ச் 20,ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரத்து 162, பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

17 ஆயிரத்து 460 வாகனங்களும் பொலிசாரால், கைப்பற்றப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவினை மீறிய 19 ஆயிரத்து 992, பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

No comments: