தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம்


தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 970 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இன்று 10 தொற்றாளர்கள் அடையாளம்

No comments: