நிவாரணம் வழங்கிய 6 பேர் கைது | 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி


கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் ,இன்று ,நிவாரணம் ,வழங்கலின்போது ஏற்பட்ட சன நெரிசலில், 9 பேர் காயமடைந்த, நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 09 பேரில் 04, பேர் அவசர சிகிச்சை பிரிவி்ற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

9 பேரில் 8 பெண்களும் 1, ஆணும் உள்ளடங்குவதாக அறியமுடிகின்றது குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்த 06, பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments: