ஊரடங்கு சட்டத்தினை மீறிய 55,706 பேர் கைது


நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கினை மீறிய குற்றச்சாட்டில்  559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 205 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------

கொரோனா வைரஸ் ,காரணமாக சுகாதார ,நடைமுறைகளை ,பின்பற்றும்  வகையில் மக்களை, தனிமைப்படுத்தும் ,வைகயில் பொலிஸ் ,ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்படடிருந்தது.

இந் நிலையில் ,23 மாணவட்டங்களை ,தவிர்ந்து ,02 மாவட்டங்களுக்கு மாத்திரம் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில்,, இருந்து ,வருகின்றது.

இதேவேளை, கடந்த 20ம்  திகதி முதல், இன்று, காலை 06 மணிவரையான காலப்பகுதியில், ஊரடங்கு சட்டத்தினை, மீறிய 55,706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேற் குறித்த, காலப்பகுதியில் 15,482 வாகனங்களையும் ,பொலிசார் கைப்பற்றியுள்ளதாக ,பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு ,உத்தரவை ,மீறிய 12,482 பேருக்கு எதிராக ,வழங்கு  தொடரப்பட்டுள்ளதுட,ன் 4,808 பேருக்கு ,தண்டனை, கிடைத்துள்ளதாக குறித்த ஊடகப்பிரிவு ,தெரிவித்துள்ளது.

No comments: