பொகவந்தலாவ டின்சின் மரக்கறி பண்ணையில் 50 இலட்ச்சம் ருபா பெருமதியான மரக்கறி மற்றும் கன்றுகள் பாதிப்பு


(சதீஸ்)
கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரனமாக பொகவந்தலாவ டின்சின் மரக்கறி பண்ணையில், 50 ,இலட்ச்சம் ருபா பெருமதியான மரக்கறி மற்றும் கன்றுகள் பாதிப்படைதுள்ளது.

நாட்டின் பெய்து வரும், அடைமலை காரனமாக காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர்
ஏந்திசெல்லும் கெசல்கமுவ, ஒயா, பெருக்கெடுத்ததன், காரனமாக பொகவந்தலாவ டின்சின், பகுதியில், உள்ள மறக்கறிப் பண்ணையில் வெள்ள நீரில் முழ்கியுள்ளதோடு ,மறக்கறிவகைகள் மற்றும் மறக்கரி கன்றுகள் உள்ளிட்ட மொத்தம் 50இலட்ச்சம், ருபா பெருமதியான மறக்கறி வகைககைள் வெள்ளநீரில் முழ்கி சேதமடைந்துள்ளதாக, பொகவந்தலாவ டின்சின் மறக்கரி  பண்ணை முகாமையாளர் தெரிவித்தார்.

தற்பொழுது பெய்துவரும் ,அடைமழை காரனமாக குறித்த, பன்னையின், தொழில்நிமிர்த்தம்,  நாலாந்தம், தொழில்புறிந்து வரும் 30 கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் மற்றும், உத்தியோகத்தோர்களும் பாதிக்கபட்டுள்ளதாக அவர்
மேலும் தெரிவித்தார்.

இதேவேலை செசல்கமுவ ,ஒயா பெருக்கெடுத்ததன், காரணமாக செசல்கமுவ ஒயாவின் நீர் நீரின் வேகம் அதிகரித்து, கானப்படுகின்றமையால்
குறித்த கெசல்கமுவ ஒயாவிற்கு, அருகாமையில் ,அமைக்கப்பட்டுள்ள
உபமின் நிலையத்தில் ப,ணிபுரியூம் உத்தியோகத்தர்கள் ,மிக அவதானத்துடன், இருக்குமாறு பொலிஸார், வேண்டு கோள், விடுத்துள்ளனர்.No comments: