5000 ரூபாய் நிவரணம் தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்


இலங்கையில், கொரோனா, வைரஸ் சீரற்ற நிலையின்போது தங்களது வாழ்வாதாரத்தினை இழந்த ,மக்களுக்கான அரசாங்கத்தினால், வழங்கப்பட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு நிவாரண ,நிலைமைகளின், போது மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள், தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அறியமுடிகின்றது.

குறித்த, நிவாரணத்தின்போது, முறைகேடான, செயற்பாடுகள் ,இடம் பெற்றிருந்தால், மக்கள் கணக்காய்வாளர் ,திணைக்களத்தில் ,அல்லது பிரதேச , மாவட்ட மட்ட, அதிகாரிகளிடம் ,முறையிடலாம் ,என ,தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: