5000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு


கொரோனா, தடுப்பு, நடவடிக்கைகளால் வருமானத்தை இழந்த குடும்பங்களிற்கு வழங்கப்பட்டு வந்த, 5,000 ரூபா, கொடுப்பனவை ஜூன் மாதத்தி,ல் வழங்குவதில்லையென அமைச்சரவை , தீர்மானித்துள்ளது.

குறித்த விடையம் தொடர்பில், நடைபெற்ற ,அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடையம்  விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுகின்றது

இதன் போது ஜூன் மாதத்தி,ல் 5000 ரூபாய்  நிவாரணம் வழங்குவதில்லையென  முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

No comments: