வீடு வீடாக வழங்கப்படும் 5000ம் ரூபாய் நிவாரணம்


ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்‌ஷவின், பணிப்புரைக்கு அமைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ,வாழ்வாதாரம் ,பாதிக்கப்பட்டுள்ள, மக்களுக்கான மே மாதத்துக்கான, இரண்டாம், கட்ட கொடுப்பனவு ,சம்மாந்துறை ,பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 ,கிராம சேவையாளர், பிரிவில் வசிக்கும் 70 வயதுக்கு, மேற்பட்டோர் ,வலது, குறைந்தோர்,சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட,  நபர்களுக்கு தலா 5000, ரூபா வீதம் 2165 பயனாளர்களுக்கு கிராம சேவையாளர்களிடம், சம்மாந்துறை, பிரதேச ,செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்றும் இன்றும் ,இடம்,பெற்ற இந்நி,கழ்வில் சம்மா,ந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா,சம்,மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செ,யலாளர் எம்.எம் ஆசிக்,சம்மா,ந்துறை நிர்வாக கிராம உத்தியோகத்,தகர் எம்.எல் தஸ்னீம்,கி,ராம சேவையா,ளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை, பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 51 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும், 70 வயதுக்கு, மேற்பட்டோர்,வலது குறைந்தோர்,சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ,தலா 5000 ,ரூபா வீதம் 2165 பயனாளர்களுக்கு ,வீட்டுக்கு, வீடு செ,ன்று வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments: