5000 ரூபாய் தொடர்பில் விசேட செய்தி


கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந் நிலையில் மே மாதற்திற்கான 5000 ரூபாய் கொடுப்பனவுகளுக்காக சுமார் 2,572 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர்களுள் ஒருவரான அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்தார்.

No comments: