தனியதர் துறையினர் 50000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்


தொழில், இழப்பு மற்றும் வேறு ,காரணங்கள் சம்பந்தமாக,  திணைக்களம் மற்றும் ,மாவட்டங்களில் ,உள்ள ,அலுவலகங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் ,குறிப்பிடப்பட்டுள்ளது 

சம்பளம் செலுத்தப்படாம , சம்பளத்தை, குறைத்துள்ளமை மற்றும் வேலைகளில் ,இருந்து நீக்கப்பட்டமை, தொடர்பாக ,அதிகளவான முறைப்பாடுகள் ,கிடைத்து, வருவதாகவும் அறியமுடிகின்றது

கொரோனா, வைரஸ் ,தாக்கத்தினை  கட்டுப்படுத்த ,எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்  ,மூலமாக  ,பொருளாதாரத்திற்கு ,ஏற்பட்டுள்ள, பாதிப்பால் தனியார் துறையில் தொழில் ,புரியும் 5 லட்சம் பேர்,  தொழில்களை இழக்கும் ஆபத்தை, எதிர்நோக்கி ,இருப்பதாக ,தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: