மஸ்கெலியாவில் 50 மதுபான போத்தல்களுடன் இரண்டு பேர் கைது


( எஸ்.சதீஸ்)
மதுபானசாலைகள் ,நேற்றய தினம் திறக்கபட்டபின்னர் மஸ்கெலியா நகரில் இருந்து மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டபகுதிக்கு விற்பனைக்காக, 50மதுபான ,போத்தல்கலை எடுத்து, சென்ற இரண்டு சந்தேக நபர்களை  பொலிஸார் கைது, செய்துள்ளனர்,

 இந்த சம்பவம் 13.05.2020.புதன்கிழமை ,மாலைவேலையில், இடம்பெற்றதாக பொலிஸார் ,தெரிவித்தனர்

நேற்றய தினம் ,மதுபானசாலை திறக்கபட்ட, பின்னர் அனுமதிபத்திரமின்றி
சட்டவிரோதமாக, விற்பனை செய்ய குறித்த, 50மதுபாண போத்தல்களையூம் பேருந்தில் கொண்டு சென்ற வேலை மஸ்கெலியா, பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமை ,மேற்கொண்ட ,சுற்றிவைலைப்பின் ,போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யபட்டுள்ளதோடு 50 மதுபாண போத்தல்களையூம் பொலிஸார் மீட்டுள்ளனர்

சம்பவம் ,தொடர்பில் கைது செய்யபட்ட ,இரண்டு ,சந்தேக நபர்களையூம், பொலிஸ் பினையில் ,விடுவிக்கபட்டதோடு எதிர் ,வரும் 20ம் திகதி ஹட்டன், நீதவான்,முன்னிலையில் ,முன்னிலையாகுமாறு ,மஸ்கெலியா ,பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர் ,சம்பவம், தொடர்பில் ,மேலதிக விசாரனைகளை மஸ்கெலியா ,பொலிஸார் ,மேற்கொண்டு,
வருகின்றமை குறிப்பிடதக்கது.,

No comments: