ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா !ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து சென்னையில் உள்ள குறித்த பகுதி
முற்றாக முடக்கப்பட்டது.

இச் சம்பவம் நேற்று இ்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதுடன் சென்னையில் மட்டும் 176 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

No comments: