3 ஆவது நாளாக விவாதிக்கப்படும் உரிமை மனுக்கள்


நாடாளுமன்றத்தினை, கலைத்து, வெளியிட்ட ,வர்த்தமானிக்கு  மற்றும்  2020, பொது, தேர்தலை ஜீன் 20,ம் திகதி, நடத்துவதாக வெளியிடப்பட்ட, அவர்த்தமானி போன்றவற்றிற்கு ,எதிரான அடிப்படை, உரிமை மனுக்கள் மூன்றாவது ,நாளாகவும் இன்று பரீசீலிக்கப்படவுள்ளது.

ஜக்கிய மக்கள் சக்தி , சட்டத்தரணி ,சரித குணவர்த்தன, உள்ளிட்ட 06 தரப்பினரால் குறித்த மனு, தாக்கல் செய்யப்பட்டுது

இன்றைய தினம் பிரதி வாதி, தரப்பு வாதங்கள் ,முன்வைக்கப்படவுள்ளன

இந்த மனுக்கள் பிரதம நீதியரச,ர் ஜயந்ம ஜயசூரியவின் தலைமையில் புவனகே அலுவிஹாரே, சிசிரடி ,ஆருப், பிரியந்த ஜயவர்த்தன, விஜித் டரர்கொட, உள்ளடங்கிய, உயர்நீதிமன்ற நீதியரசர்களால் பரீசிலிக்கப்படவுள்ளது

No comments: