38,938 பேர் நாடு திரும்பவுள்ளனர் -வெளிவிவகார அமைச்சு


கடந்த ,ஏப்ரல் ,மாதத்தில் மாத்திரம் 3,600 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக ,வெளிவிவகார ,அமைச்சு, தெரிவித்துள்ளது.

இன்று ,குறித்த அமைச்சு ,வெளியிட்டுள்ள அறிக்கையில் 143,நாடுகளைச்சேர்ந்த 38,938, பேர் நாடு நாடு திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த ,நபர்களில் 3,078 ,மாவணர்களும், 27,854, பயணிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறுகிய ,விசா கால ,விசாக்களின், மூலம் 4,400, பேர் வெளிநாடுகளில் தங்கியுள்ளதுடன் 3,527, பேர் புலம் பெயர்ந்து, வாழ்பவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வேறு ,காரணங்களுக்காக, வெளிநாட்டில், சிக்கியுள்ள, 484, பேர் இதில் உள்ளடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: