300 பேருடன் நாட்டை வந்தடைந்த குவைட் விமானம்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் குவைட் நாட்டில் இருந்த 300 பேர் இன்று தாயகம் வந்தடைந்தனர்.

குவைட் நாட்டிற்கு சொந்தமான விமானம் மூலம் இவர்கள் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments: