மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய 288 பேர்


நாடு திரும்ப முடியாமல்,  மாலைதீவில்,  தங்கியிருந்த 288 பேரை அழைத்துவர மலைதீவு, சென்ற விமானம், நாட்டை வந்தடைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

குறித்த ,விமானத்தில், 288 பேர், நாட்டை ,வந்தடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: