தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் அடையாளம்



1613..

கொரோனா, வைரஸ், தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார, அமைச்சின் தேசிய,தொற்று ,நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,593 ஆக அதிகரித்துள்ளது.

No comments: