ராஜித சேனாரத்னவுக்கு 27ம் திகதிவரை விளக்கமறியல்.


இன்,று மாலை, குற்றப் புலனாய்வு,ப்பிரிவினரிடம், சரணடைந்தத ராஜித சேனாரத்ன ,  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத,ன் பின்னர்,  ராஜித சேனாரத்ன கொழும்பு ,பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற, உறுப்பினர்,  ராஜித சேனாரத்னவை எதிர்வரும்,, 27ம் திகதிவரை, விளக்கமறியலில், வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

No comments: