ரஷ்யவில் இருந்து 260 பேர் நாடு திரும்பினர்


கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் கல்வி நடவடிக்கைகளுக்காக தங்கியிருந்த 260 பேர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நேற்று இரவு நாடு வந்தடைந்துள்ளனர்.

மேற் குறித்த அனைவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் இவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

No comments: