கடந்த 24 மணி நேரத்திற்குள் அதிகளவானோர் கைது


நாட்டில் ஊரடங்கு, சட்டத்தை, மீறியமை ,தொடர்பில், நேற்று, காலை 06 மணி தொடக்கம் இன்று காலை ஆறு மணி வரையிலான ,கடந்த 24 மணி நேரத்திற்குள்   730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற் குறிப்பிடப்பட்டு்ள்ள,  காலப்பகுதியில் 252, வாகனங்களையும், பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதுவரையில், கைது செய்யப்பட்டவர்களில் 16,488, பேருக்கு எதிராக, வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் 6000 பேருக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ்,  ஊடகப்பிரிவு ,தெரிவித்துள்ளது.

 கடந்த மார்ச், மாதம் 20 ,ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட, காலம்,  முதல் இன்று காலை, ஆறு மணிவரையான காலப்பகுதியில், 59,765 ,பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 16 ,ஆயிரத்து 668, வாகனங்களும் இதுவரை பொலிஸ் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: