கடந்த 24 மணி நேரங்களில் அதிகரித்த கைதுகள்


காலை 06 மணியுடன் சென்ற 24 மணி நேரத்தில் ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையின் கீழ் 2709 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மேற் குறித்த காலப்பகுதியில் 946 வாகனங்களும் பொலிசார்வசப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

No comments: