ஜப்பானில் இருந்து 235 பேர் நாடு திரும்பினர்


வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருந்த 325 பேர் ஜப்பானில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை நாடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments: