அம்பாறை ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி 75 பீ.சீ.ஆர் பரிசோதனை


(அகத்தியன் செய்திப்பிரிவு)

அம்பாறை, மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும், நிலையத்தில், உள்ள கடற்படையினருக்கு இன்று பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டடுள்ளது.


குறித்த இடைத்தங்கல் முகாமில் உள்ள 05 ,கடற்படையினருக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனை ,தொடர்ந்து மேற் குறித்த 75 கடற்படையினரு,க்கு இன்று, பீ.சீ.,ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக ஆலையடி,வேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகா,தார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தலை,மையில் நடை பெற்,ற பீ.சீ.ஆர் பரிசோ,தனையில் ஆலையடிவேம்பு பிரதேச, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அ,கிலன் மற்றும் வைத்,தியர்களான ஆ,ரிப்,றிஸ்வின்,மதன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்,
மேலும் மக்கள சத்திரசி,கிச்சையின் போது அணியும் நீல நிற முகங்கவ,சங்களை அதிகம் ப,ய,ன்படுத்துமாறும் ,சமூ,கஇடைவெளிகளை கடைப்பிடித்து தங்கள,து ,பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளும்மாறும் ஆலையடி,வேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.அகிலன் கேட்டுக் கொண்டார்,


No comments: