19 கடற்படையினருக்கு கொரோனா தொற்று


நாட்டில், நேற்றைதினம், தொற்றாளர்களாக, அடையாளம் காணப்பட்ட 21 தொற்றாளர்களுள், 19 பேர் ,கடற்படையினை ,சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய, இருவரும், தனிமைப்படுத்தல், நிலையங்களில், இருந்தவர்கள் என இராணுவத்தளபதி, குறிப்பிட்டுள்ளார்

No comments: