சீரற்ற காலநிலை அனர்த்தத்தினால் இருவர் பலி 1805 பேர் பாதிப்பு


சென்ற , 24 மணித்தியாலத்தில்  நாட்டின்  சீரற்ற கால நிலையினால் உருவாகிய  மழையை தொடர்ந்து , ஏற்பட்ட  அனர்த்தத்தம் காரணமாக  இருவர் உயிரிழந்துள்ளதுடன்  ,1805 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும்தினங்களில், கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளதுடன் ,மக்களை ,எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென், மேல், ,சப்ரகமுவ , மத்திய மாகாணங்களின் ,சில பகுதிகளில் 150 மில்லிமீட்டர் வரையான ,மழைவீழ்ச்சி ,பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம், எதிர்வுகூறியுள்ளது.

வங்காள விரிகுடா ,கடற்பிராந்தியம் மற்றும் ,தெற்கு ,அந்தமான், கடற்பரப்பை சூழ உருவாகியுள்ள, தாழமுக்கத்தினால், பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம், குறிப்பிட்டுள்ளது.

212 மில்லிமீட்டர், மழைவீழ்ச்சி,கேகாலை ,கலிகமுவ ,பகுதியில் பதிவாகியுள்ளது, குறித்த மழை, வீழ்ச்சியே நாட்டி்ல் இன்று  , பதிவாகியுள்ள அதிக மழைவீழ்ச்சியாக, குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: