தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்த 180 பேர் வீடு திரும்பினர்


தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்த 180 பேர் இனறு வீடு திரும்பியுள்ளதாக அறியமுடிகின்றது .

வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்ய மேற் குற்ப்பிட் எண்ணிக்கையிலான நபர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments: