இலங்கையில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று!

824 ஆக அதிகரிப்பு சற்று முன்னர் ஒருவருக்கு தொற்று உறுதி !

இலங்கையில் மேலும் (18) பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

823.


அந்தவகையில் இலங்கையில் இதுவரை 823  கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.



No comments: