1613 ஆக உயர்வடைந்தது தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை


னொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது

 மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 அந்தவகையில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை
1613 ஆக உயர்வடைந்தது.

No comments: