மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1045 ஆக

தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 604 ஆக உயர்வடைந்துள்ளது.

432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

No comments: