இடை நிறுத்தப்பட்டது இவ்வருடத்திற்காக 13ஆவது IPL போட்டி


இந்தியன் ,பிரீமியர் லீக் போட்டிகள் ( 13 ஆவது ) மறு அறிவித்தல் வரை  ஒத்திவைப்பு

இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தினை தொடர்ந்து கடந்த மார்ச் 29 ஆம் திகதி ,நடைபெறவிருந்த போட்டிகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந் நிலையில் இந்தியாவில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், போட்டிகளை ,நடத்துவதில் ,சந்தேகம் எழுந்தன.

இந்நிலையில், இவ் வருட, போட்டிகளை ,இடைநிறுத்துவதாக, இந்திய கிரிக்கெட், கட்டுப்பாட்டு சபை தமது ,டுவிட்டர் ,பக்கத்தில், பதிவிட்டுள்ளது.

No comments: