சற்று முன்னர் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று


இலங்கையில், சற்று, முன்னர்  12 கொரோனா, வைரஸ், தொற்றாளர் அடையாயம், காணப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் ,,தொற்றாளர்களின், எண்ணிக்கை,  949 , ஆக உயர்வடைந்துள்ளது

இன்று ,மாத்திரம் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

 நாட்டில் ,கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த  43 ,பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான 520 ,பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

No comments: