கஜேந்திரகுமாா் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு


யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ,முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கு பற்றிய 11 (பதினொரு) (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ) உறுப்பினா்களை  சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,தமிழ்த், தேசிய மக்கள், முன்னணி தலைவா், கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
பொதுச் செயலாளா். தேசிய அமைப்பாளா், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்,
சட்ட ஆலோசகா் ,சட்டத்தரணி நடராசா ,காண்டீபன்,
சட்ட ஆலோசகா் ,சட்டத்தரணி கனரட்ணம் சுகாஷ்,
யாழ்ப்பாணம் மாநகரசபை ,உறுப்பினா் தனுசன்,
யாழ்ப்பாணம் மாநகர சபை, உறுப்பினா் கிருபாகரன், கனகசபை ,விஸ்ணுகாந் சுதாகரன்,
தமிழ்மதி,
யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினா் ,வரதராஜன், பாா்த்திபன்,
ஆகியோரையே இவ்வாறு தனிமைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த 11 ,பேரையும் 14 ,நாட்கள் தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறும் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.

பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு, யாழ்ப்பாணம் ,நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்..


No comments: